அந்த லேடி தான் உங்க அம்மாவா ஆதி.... அவுங்க உன்னை விட்டு போய்டங்களா..... அது தான் உனக்கு அவுங்க மேல வருத்தம் கோவம் எல்லாம் போல.... ரெண்டு பேர் கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு எது எப்போ வெளி வரும்னுதெரியல்... அனு செம ஆக்ட்.... ஸ்பீட் பிரேக் வரும் கை வலி .ம்ம்ம்ம்ம்ம் நீ நடத்து நடத்து..... ஆனாலும் அஃக்ரீமெண்ட்ல பாயிண்ட் சேர்கிறது எல்லாம் ஓவர் நீங்க அதையம் மீறிய ஜோடி ஆகியாச்சு