Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அம்மாவான உடனே உன்னால என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் சேர்த்து வச்சு ஸ்ரவனுக்கு செஞ்சிட்ட அனு நீ...

ஒவ்வொரு மாசமும் நீ செஞ்ச கூத்து செம க்யூட்... பிரசவ பயத்துல நீ சொன்ன வார்த்தையை கடைசி வரைக்கும் காப்பாத்தினான் ஸ்ரவன்.. இதைவிட என்ன வேணும் ஒரு பொண்ணுக்கு....

குட்டி கீதனுக்கு நீங்க கொடுத்த வாக்கு ... அற்புதம்...

பீல் குட் ஸ்டோரிடா..மனசுக்கு ரொம்ப நெருக்கமானவர்களா அனு ஆதிய கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்.. போட்டி கதைக்கு இப்பவே ஆல் தி பெஸ்ட் சொல்லிடுறேன்...சீக்கிரமா வாங்க...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
very lovely story:love::love: especially the first part of the ud is very poetic, beautifully described the whole journey of her pregnancy!!!:love::love::love: story is full bundle of various emotions which you gals have handled very beautifully!!:love::love: As usual your writing style is awesome!!(y)(y)waiting for your next story!!:):)
:love::love: very happy that u liked our story...

thanks a million for ur continuous support from the beginning..

next one!!! will meet u through the contest story in new site.

keep supporting and thanks again raji kaa :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top