மிகவும் உணர்ச்சிகரமான பதிவு.அம்மாவும்,மகனும் பேசியாச்சு.புது வரவும் வரப்போகுது அருமை.
மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு மேரி சிஸ்
புது வரவு தானானு அடுத்த பதிவில் பார்க்கலாம்
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு.அம்மாவும்,மகனும் பேசியாச்சு.புது வரவும் வரப்போகுது அருமை.
Good news nu naanga zollave illaye urchaagap pizhambehachcho... mayangittala ...
oohhooo good news aaaa
appachcheri appachcheri
nice update mithraneees....
Junior entry ah nu next epila paarpomSwaran Ambika pesittanga athuku Pallavi muyuarchi adhigam...
Ava sonna poyyala nallathu nandathuruchu arumai,Ambikaku kodutha vakka kappathitta super...
Ambikai nilai eswaran Amma illatha eakkam vali ellam senthu pesittan..
Pllavi mayangittalea pregnanta irukkala...Swaran ungalaukku puthu uravu vara pogutha????
Thank u so much sissema super sis
Junior Vara poraraanu next epila paarkalam janu kaaAmma,paiyan convo very nice.... Jr vara poraar... Super dears...
இங்கே அவ்வளவா ஸ்டோரி அப்டேட்ஸ் வரலைன்னு அங்கே போயிட்டாங்களோ என்னவோஉங்க கெஸ் என்னைக்கு தப்பாயிருக்கு பானு மா
சின்னதா இருக்கா மா!! அடுத்தது பெருசா இருக்கும்..
நாங்க சீக்கிரம் கொடுக்கத்தான் நினைக்கிறோம் மா.. எல்லாரும் போட்டி கதைகள் பக்கம் பிசி போல.. கமெண்ட்ஸையே காணோம்.. கதை சரியா தான் போகுதான்னு ஒரு குழப்பத்தில் பதிவுகள் தாமதமாகிறது வாட் டு டூ
எனக்கும் இந்த பாடல் ரொம்பவே பிடிக்கும்ப்பாஎன்னோட favourite song ம் தான்.. யேசுதாஸ் வாய்ஸ், யுவனோட இசை அந்த பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து சூப்பர்...
Thalaiku dhilla paarthiya moment
Epadiyo Adivilama escape panni vitaachu.. good news ah nu next epi la paarkalam
Thanks much for ur comments Prabha kaa
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுக்கலாமில்லே
மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு மேரி சிஸ்
புது வரவு தானானு அடுத்த பதிவில் பார்க்கலாம்
அப்ப எல்லாருமே பிஸியா இருப்பாங்களா இருக்கும் மா.. தொடர்ந்து படிக்கறதும் கஷ்டம் தானேஇங்கே அவ்வளவா ஸ்டோரி அப்டேட்ஸ் வரலைன்னு அங்கே போயிட்டாங்களோ என்னவோ
போட்டிக் கதைகளுக்கும் அப்படி ஒண்ணும் நிறைய கமெண்ட்ஸ் வர்ற மாதிரி தெரியலையே, மித்ராபரணி டியர்
ஹிஹி கொஞ்சம் உற்சாகம் பத்தலை.. சோர்வு தட்டுது.. செவ்வாய் தான் அடுத்த பதிவு முடியும் மாஅடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுக்கலாமில்லே