கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அனுவும் ஆதியும் அடுத்த நிலைக்கு போக போறாங்க போலவே..... வாழ்த்துக்கள்....
அது அடுத்த நிலை தானா ன்னு இன்னும் உறுதியா தெரியலையே அடுத்த பதிவுல தான் தெரியும் தரணி க்கா ;);)

அடுத்த பதிவை இன்னிக்கே கொடுத்திடலாமா..??? படிக்க ரெடியா..??
 

banumathi jayaraman

Well-Known Member
View attachment 5898

ஏன் மம்மி ஏன் :devilish::devilish: நான் ஒரு ப்லசென்ட் ஃபீல் கிடைக்கலை எழுதன்னு சொன்னேன். அதுக்குள்ள நீங்க கற்பனை சிறகுகளை விரித்து எங்கயோ கொண்டுபோய் விட்டுடீங்க :LOL::LOL:

இன்னொன்னு இன்னிக்கே வேணுமா..?????????
வேணும் வேணும் வேணும் கண்டிப்பாக இன்னிக்கே லவ்லி அப்டேட் வேணும், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது அடுத்த நிலை தானா ன்னு இன்னும் உறுதியா தெரியலையே அடுத்த பதிவுல தான் தெரியும் தரணி க்கா ;);)

அடுத்த பதிவை இன்னிக்கே கொடுத்திடலாமா..??? படிக்க ரெடியா..??
ரெடி ரெடி ரெடி ரெட்ட ரெடிதான், மித்ராபரணி டியர்
"ஆர் யூ ரெடி ரெடி
ஐ ஆம் ரெடி ரெடி ரெடி யா
உன்னை அழைக்குது கண்
உறவை நினைத்தது பெண்
யோஹோ........ யோஹோ.....
உன் உறவை விரும்பும் நான்
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
View attachment 5899

இந்த தலைப்பை வெச்சு..!!!! :rolleyes::rolleyes: நான் என்ன சரித்திரமா எழுதுறேன். வேணும்னா 'பாண்டியன்' பேரை பிக்ஸ் பண்ணிக்லாம். நம்ம ஹீரோ க்கு ;)
ஹி ஹி ஹி
நான் சொன்னதிலே ஏதோ ஒண்ணு
யூச்சு ஆவுது இல்லே
அத்தைப் பாருங்க, அம்மிணீஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
View attachment 5898

ஏன் மம்மி ஏன் :devilish::devilish: நான் ஒரு ப்லசென்ட் ஃபீல் கிடைக்கலை எழுதன்னு சொன்னேன். அதுக்குள்ள நீங்க கற்பனை சிறகுகளை விரித்து எங்கயோ கொண்டுபோய் விட்டுடீங்க :LOL::LOL:

இன்னொன்னு இன்னிக்கே வேணுமா..?????????
ஓய் எத்தனை நாளைக்கு சிங்கிள்ஸாவே சுத்துவீங்க?
சீக்கிரமா ஜங்கில்ஸ் கூட மிங்கில் ஆகி டுவிங்கிள்ஸ் ஆகோணுமில்லே
அப்பத்தானே ஜிங்கிள்ஸ்லாம் வருவாங்க
எங்கே உங்க ரெண்டு பேரோட மம்மிஸ்?
கூப்பிடுங்க இங்கே
கொஞ்சம் வேப்பிலை மந்திரிக்கணும், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
"மலர்களைப் போல இரண்டு ஸ்வீட் கேர்ள்ஸ் இங்கே சுத்துறாங்கோ
பெற்றோர் வாழ வைப்பார் என்று
அமைதி கொண்டார்
கலைந்திடும் கனவுகள் அவர்கள் படைத்தார்
பெற்றோர் கற்பனைத் தேரில் பறந்து சென்றார்........."
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வேணும் வேணும் வேணும் கண்டிப்பாக இன்னிக்கே லவ்லி அப்டேட் வேணும், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
போட்டாச்சு போட்டாச்சு :cry: தலைவலி வந்தது தான் மிச்சம் மம்மி
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரெடி ரெடி ரெடி ரெட்ட ரெடிதான், மித்ராபரணி டியர்
"ஆர் யூ ரெடி ரெடி
ஐ ஆம் ரெடி ரெடி ரெடி யா
உன்னை அழைக்குது கண்
உறவை நினைத்தது பெண்
யோஹோ........ யோஹோ.....
உன் உறவை விரும்பும் நான்
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்.......
:eek: என்னாச்சு பானு மா ஒரே குஷியா இருக்கீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top