Nandri sisNice
Nandri sisNice
நன்றி பானு மா
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
உங்க கெஸ் என்னைக்கு தப்பாயிருக்கு பானு மாஓ, ஸ்வரன் அப்பா ஆகப் போறானா?
வீட்டுக்கு ஒரு புதிய பெரிய மனுஷாள்
வரப் போறாங்களா?
வரட்டும் வரட்டும்
அடேய் சரண் நீ மாமா ஆகிட்டாயடா
ஹே நான் சொன்ன மாதிரியே அம்பிகாதான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காள்
பெரிய மனசு பண்ணி மித்ராபரணி
ஸ்வீட்டீஸ் அவளை பிழைக்க வைச்சுட்டாங்க
பல்லவி சொன்ன பொய்யை நம்பி
ஆதீஸ்வரன் அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டான்
அதுக்காக புள்ளைத்தாய்ச்சி பெண்ணைக் கடிந்து கொள்ளாதே, ஸ்வரன் ஸ்வீட் பாய்
சரி சரி அடுத்த அப்டேட்டை சீக்கிரமா கொடுங்க, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
இந்த அப்டேட் ரொம்ப சின்னதாக இருக்கு
Innaiku quotes sooper sissy's. Amma paiyana serthuvachutaa.. ippo enna mayakkam .. puthiya varavaa . Superb epi sissy's
Thalaiku dhilla paarthiya momentPallavi analum unakku dhillu jasthi ma nallave bayamuruthi swarana ammanu solla vachitta Ana sir sema gandula irukkum bodhu mayangi vizhundhu ess agitta any good news
Good news ah nu next epila paarthiduvom jiiConceive aaaaaaa
Nandri Chitra maaஅருமை
Thanks much rabi sisnice ud
Thank u so much sisquote super sis.lovely ud dears
என்னோட favourite song ம் தான்.. யேசுதாஸ் வாய்ஸ், யுவனோட இசை அந்த பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து சூப்பர்...
மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு சிந்து க்கா.. பல்லவிக்கு நல்ல செய்தியானு அடுத்த பதிவில் பார்க்கலாம்..
இது என்னோட ஃபேவரிட் சாங்.. கேட்டாவே கொஞ்சம் கண்ணு கலங்கிடும்