கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நோ நோ இப்பிடிக்காண்டிலாம் சொல்லப்பிடாது, மித்ராபரணி டியர்
இந்த தை மாசத்துலேர்ந்து வர்றது எல்லாமே நல்ல நல்ல நாட்கள்
ஸோஓஓஓஓஓஓஓஓஓ சீக்கிரமா உங்க ரெண்டு பேருக்கும் கெட்டி மேளம் கொட்டிறணும்ப்பா
எல்லாம் உங்கள் ஆசீர்வாதங்கள் :):)
 

banumathi jayaraman

Well-Known Member
View attachment 5905

Imami mentho plus balm venum :p
சரி சரி அதையே வாங்கித்தர்றேன்,
மித்ராபரணி டியர்
அழுவாம நல்ல புள்ளையா தேய்ச்சுப் புட்டு கொஞ்சூண்டு ரெஸ்ட் எடுத்துட்டு பொட்டாட்டம் வந்து அடுத்த அப்டேட் கொடுங்க பார்க்கலாம்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சரி சரி அதையே வாங்கித்தர்றேன்,
மித்ராபரணி டியர்
அழுவாம நல்ல புள்ளையா தேய்ச்சுப் புட்டு கொஞ்சூண்டு ரெஸ்ட் எடுத்துட்டு பொட்டாட்டம் வந்து அடுத்த அப்டேட் கொடுங்க பார்க்கலாம்
மம்மிஈஈஈஈ... இப்படி எனர்ஜி ஏத்தி விடுறது.. அப்பறம் அப்டேட் போட்டா கடைசி ஆளா படிக்கிறது அதும் நான் கேட்டதுக்கு அப்புறம் :cry:
 

banumathi jayaraman

Well-Known Member
அட ஈஸ்வராஆஆஆஆ...
அவரை ஏன் கூப்பிட்டு டிஸ்ஸுடெர்ப்பு பண்ணுறீங்கோ, மித்ராபரணி டியர்
அவரே இரண்டு பொண்டாட்டி நாலைஞ்சு குழந்தைகளை எப்படி சமாளிக்கறதுன்னு திண்டாடி தெருவில் வந்து திருவோடு
ஏந்த வந்துட்டாருல்ல
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மம்மிஈஈஈஈ... இப்படி எனர்ஜி ஏத்தி விடுறது.. அப்பறம் அப்டேட் போட்டா கடைசி ஆளா படிக்கிறது அதும் நான் கேட்டதுக்கு அப்புறம் :cry:
ஹலோ நான்தான் எப்பவும் first வர்றேன், ஸ்வீட்டீஸ்
நானே இஸ்டோரி முடியப் போற சோகத்துல இருக்கேன்
இதிலே வேற இந்த புள்ளைங்க காமெடி பண்ணுதுங்களே, ஓ மை ஸ்வீட் லார்ட் கணேஷ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top