காதல் மொழி பேசிடவா!! 6

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ithu 2 days leave la vara illa pillaikum kidaikkra special kavanippu . Sri yoda appa &amma conversation alagu .
Maganai allathu thaggappan samy aayitaan . Ithuku mela storyoda appaku enna venum
Ammave sollitanga manathai unarntha pashsai thevai illainu . Miga arumaiyana pathivu sissy's
Kannathil muthamittal violin isai:love::love:
hii devi kaa!!

ungaluku piditha ella visayathayum share panirukeenga.. happy to read ur comment

thanks a lottttt kaa :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு பேசோணும் னு இந்த அம்மா சொல்றாங்களே?? !!
இவங்க தீர்க்கதரிசி தான்.
இவங்க வாயிக்கு சர்க்கரை தான் போடணும்.......
hii nachu kaa!!

so sweet illa avanga.. paal payasam senju athiga sarkarai potu ivangaluku koduthidalaam kaa

thanks much for ur comment :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
பெருசுங்க ரவுசு சூப்பருங்கோவ்
"இந்தாய்யா சின்னச்ச்ச்சாமி இந்தால வாருமய்யா"ன்னு மனோரமா ஆச்சி சொல்லுவதுதான் ஞாபகத்துக்கு வருது, மித்ராபரணி டியர்
:LOL::LOL: ஹயோ அந்த அளவுக்கு நம்ம சின்னசாமி அய்யாவுக்கு மரியாதை தேயலைங் மா.. அவங்க வீட்டுகாரம்மா மரியாதை எல்லாம் சரியா கொடுத்துறாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL: ஹயோ அந்த அளவுக்கு நம்ம சின்னசாமி அய்யாவுக்கு மரியாதை தேயலைங் மா.. அவங்க வீட்டுகாரம்மா மரியாதை எல்லாம் சரியா கொடுத்துறாங்க
அத நானும் பார்த்தேனுங்
வூட்டுக்காரர் காலுக்கு அன்னலட்சுமி எண்ணெய் தடவி வுட்டாங்களேங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top