ஹாய் ஸ்வீட்டீஸ்!!
Happy morning all.. thankssss muchhhhh for ur likes and comments.. ♥♥
here comes the next episode.... read and share ur thoughts dears...
மொழி 6.1♥
மொழி 6.2♥
@banumathi jayaraman பானு மா மன்னிச்சு மன்னிச்சு.. கோவிலில் கிடைத்த பொங்கல் புளியோதரையில் மெய்மறந்து போனதால் நேற்றைய அப்டேட்டை கோட்டைவிட்டு விட்டேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதான் காலைலயே பெரிய அப்டேட்டோட வந்துட்டேன் மை லார்ட்
எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ....
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே!!

Last edited: