Nice update
ஆஹா! அதிதி உனக்கு கொழுப்பு கூடி போச்சு... உன்னை இந்த விஸ்வா கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சிற வேண்டியது தான்...
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை