காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

Saroja

Well-Known Member
அஸ்வின் நல்லவன் தான் போல
அவ அக்கா ஒரு லூசி
இனி இவ என்ன செய்ய போறா
 

chitra ganesan

Well-Known Member
அருமை.அக்காவை பற்றி நான் நினைத்தது சரி;)
அவளோட கொஞ்ச நேரம் பேசியதற்கே நீயும் லொட லொடனு பேசற.. இனி காலம் முழுதும் கூட இருந்தால் நீ ஒரு chatterbox :LOL: ஆகிடுவே.
 

shanthi

Well-Known Member
வாழ்வை ரசிச்சு வாழ்கிறாள் அஸ்வின். பேசாத கல்லையும் கலகலப்பாக்குறா .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top