காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 15

Advertisement

தரணி

Well-Known Member
அடி பாவி ஸ்ருதி பெரிய கண்டத்தில் இருந்து தப்பிச்சிட்டனு சந்தோஷ படுறதா இல்ல இன்னும் இப்படி சேட்டை காரியா இருக்கீயே அப்படினு வறுத்த படுறதா ...ஒண்ணும் புரியல.... அஷ்வின் உன்னை நினச்சா பாவமா இருக்கு
 

Jovi

Well-Known Member
View attachment 5758View attachment 5759


Kaattu Roja En Thottathil 15

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் பொங்கலை நல்லவிதமா கொண்டாடினி்ங்களா.. ஸாரிப்பா கொஞ்சம் லேட்டாயிருச்சு.. இன்றைய பதிவ பாருங்க.. நம்ம அஸ்வின் நிலைமைய என்ன சொல்ல.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: படிச்சிட்டு உங்க கருத்துக்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா..
Lovely episode
அடியே உன்னையெல்லாம் பாவம் நம்ம அஸ்வின்
 

Priyapraveenkumar

Well-Known Member
Sruthi ivlo critical scenela kooda sirikka veacha perumai unnaye serum,ivaloda senthu sree kuttyum settai pandran Aswin ne romba pavam ......Sruthi ne sree amma ana sree kutty veeda ivaloda settai thangala....
payyan chuchu varuthu sonna vilayattu musula kavanikkama athulayea kala veachu keela vilunthu nalla adiyum vangiyachu ,kettathulayum nallatha katty karainchathu happy....
ivlo adilayum vai mattum adangala sruthi unakku substitute thevai illa semmaya kalakkura po...unnoda settaigal tha Aswin un mela pathiyam agittan Ratchasi.....
 

laksh

Well-Known Member
View attachment 5758View attachment 5759


Kaattu Roja En Thottathil 15

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் பொங்கலை நல்லவிதமா கொண்டாடினி்ங்களா.. ஸாரிப்பா கொஞ்சம் லேட்டாயிருச்சு.. இன்றைய பதிவ பாருங்க.. நம்ம அஸ்வின் நிலைமைய என்ன சொல்ல.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: படிச்சிட்டு உங்க கருத்துக்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா..
Super adhutha ud seekiram kodunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top