அடங்கொன்னியா
அடேய் ரோஹித்து, வினோத்து, பிரவீனு
என்னடா ஆளாளுக்கு எங்கள் அஸ்வின் மாமூக்கு போட்டியா வர்றீங்க
ஏண்டா வினோத்
அடுத்தவன் மச்சினிச்சியை கணக்கு
பண்ணப் பார்க்கிறியே
உங்கூட்டுல மச்சினிச்சி இல்லையாடா
என்னாஆஆஆஆஆஆது?
அங்கிளா?
அய்யோ அய்யய்யோ
அடேய் அஸ்வின்
உன்னைய இந்த ஸ்ருதிப் புள்ளை அங்கிள்ன்னு சொல்லிட்டாளே
இதைக் கேட்டு என்ற பிஞ்சு மனசே தாங்கலையே
எங்கள் அஸ்வின் செல்லாக்குட்டி இதை
எப்படி தாங்குவான்?
இவளுக்கு போயி நீயி பட்டுச் சேலை
எடுத்துக் கொடுத்திருக்கியே, அஸ்வின்
அந்த சேலையை அவ பீரோவுல ஒரு மூலையில் கடாசிட்டு ஏதோ ஒரு லம்பாடி லுங்கியைக் கட்டிட்டு வந்து சின்னப் புள்ளை ஸீனைப் போட்டு ஸ்ருதி உன் மானத்தை ஆப்பிரிக்கா அண்டார்டிக்காவுக்கு கடத்திட்டாள்
அந்த பட்டு சேலையை எனக்காச்சும் நீயி கொடுத்திருக்கலாமில்லே, அஸ்வினு
பொறந்த நாளுன்னு நானும் இன்னிக்கு கட்டிக்கிட்டு ஜிவுக்கு ஜிவுக்குன்னு அங்கிட்டும் இங்கிட்டும் போய் வருவேனில்லே