காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
khushi-and-arnav-iss-pyar-ko-kya-naam-doon-30853015-320-249 (1).jpgimages.jpg


Kaattu Roja En Thottathil 10

ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் கொஞ்சம் சொல்லுங்க .. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா ....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First and உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
என்னுடைய மனமார்ந்த இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி

ஸ்ருதிக்காக...

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா வா
காவல் மீறி வேலி ஏறி
கட்டறுத்து வா வா

அஸ்வினுக்காக...

இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடங்கொன்னியா
அடேய் ரோஹித்து, வினோத்து, பிரவீனு
என்னடா ஆளாளுக்கு எங்கள் அஸ்வின் மாமூக்கு போட்டியா வர்றீங்க
ஏண்டா வினோத்
அடுத்தவன் மச்சினிச்சியை கணக்கு
பண்ணப் பார்க்கிறியே
உங்கூட்டுல மச்சினிச்சி இல்லையாடா

என்னாஆஆஆஆஆஆது?
அங்கிளா?
அய்யோ அய்யய்யோ
அடேய் அஸ்வின்
உன்னைய இந்த ஸ்ருதிப் புள்ளை அங்கிள்ன்னு சொல்லிட்டாளே
இதைக் கேட்டு என்ற பிஞ்சு மனசே தாங்கலையே
எங்கள் அஸ்வின் செல்லாக்குட்டி இதை
எப்படி தாங்குவான்?

இவளுக்கு போயி நீயி பட்டுச் சேலை
எடுத்துக் கொடுத்திருக்கியே, அஸ்வின்
அந்த சேலையை அவ பீரோவுல ஒரு மூலையில் கடாசிட்டு ஏதோ ஒரு லம்பாடி லுங்கியைக் கட்டிட்டு வந்து சின்னப் புள்ளை ஸீனைப் போட்டு ஸ்ருதி உன் மானத்தை ஆப்பிரிக்கா அண்டார்டிக்காவுக்கு கடத்திட்டாள்

அந்த பட்டு சேலையை எனக்காச்சும் நீயி கொடுத்திருக்கலாமில்லே, அஸ்வினு
பொறந்த நாளுன்னு நானும் இன்னிக்கு கட்டிக்கிட்டு ஜிவுக்கு ஜிவுக்குன்னு அங்கிட்டும் இங்கிட்டும் போய் வருவேனில்லே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top