காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது தான் jollyயான கதையா sis?? ஆரம்பத்திலேயே அக்காவை போட்டு தள்ளிட்டீங்க....
அஸ்வினுக்கு அடுத்த ஜோடி நம்ம ஸ்ருதி தானா???
ஹாஹாஹா நோ கோபம் டியர்.. அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி.. நீங்க நம்ம ஸ்ருதியவிட கோபமானவங்களா இருப்பிங்க போலவே..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகிழ்ச்சிடா கீர்த்தி அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி செல்லம்.. இனி கலாட்டா, மகிழ்ச்சிதான்
Hey sema intro chlm.... But enapa ithu lastla ipad aiduchu...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Title super
Story nalla interesting aa iruku...
Sruthi..super aa college life enjoy panral...
Acho..enna ithu....akka ku accident aa...acho...ini baby a sakka vachi ivala aswin ku mrge pani vachiruvangalo??!!
நன்றி சிஸ்..முதல் பதிவு மட்டும்தான் அப்படி சோகம் இனி மகிழ்ச்சிதான் :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஜாலி சொல்லிட்டு எடுத்ததுமே சோகம்....அக்கா கணவன் ஒரு வாரத்துல வெளிநாடு போனான் ....இப்போ இருக்கான் ??...
அக்காவுக்கு அவசர கல்யாணம் ஏன் ???...அதுவும் மச்சனிக்கிட்ட
பேசாத மாப்பிள்ளை ....
நன்றி மகேஸ்வரி :love::love:
ஹாஹாஹா ஸாரி சிஸ் அந்த பதிவை போட்டதும் நான் அப்படி ஜாலியான பதிவுன்னு போட்டிருக்க கூடாது.. இனி கொஞ்சம் ஜாலியாத்தான் இருக்கும்.. இன்னைக்கு பதிவு கொஞ்சம் சொல்லியிருக்கேன் சிஸ்.. ரொம்ர ரொம்ப மகிழ்ச்சி :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கலகலப்பா ஆரம்பிச்ச கதைய இப்படி சடார்ன்னு எங்கையோ போய் நிறுத்திட்டீங்களே.. பாவம் ஸ்ருதி... இனி குட்டிக்காக அவளோட அத்தானை கட்டிப்பாளோ...
அத்தானைத்தான் கட்டிக்குவா டியர்.. கொஞ்சம் பதிவுகள் முடிந்த பிறகு சில பல கலாட்டா அவள் செய்த பிறகு எல்லாம் நடக்கும்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மஹி அக்கா என்ன அக்கா ithu.. ஜாலி யான ஸ்டோரி ன்னு சொல்லிட்டு
அது போலவே jolly யா start பண்ணி ippti லாஸ்ட் ல சோகத்தில் முடிச்சிட்டீங்க...
Sruthi ஹீரோயின் அப்போ ஹீரோ....
Eag erly waiting அக்கா
ஹாஹாஹா ஸாரிடா கயல் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி அப்படி சோகமே வராது.. கலாட்டாவும், மகிழ்ச்சியும் தான்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம்
கலாட்டா கதாநாயகி
என்ன ஆச்சு அக்காவுக்கு
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top