காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
9a1430c3b0d75dba1144a66060d1ae90.jpg 55726f1eb3f3e8173966c3e9a4c4c273.jpgPriya Prakash's Kaattu Roja En Thottathil 1


ஹாய் பிரண்ட்ஸ் புது கதையோடு வந்திட்டேன்.. இது கொஞ்சம் ஜாலியான கதையா இருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...:love::love::love::love:
 
#3
:D :p :D
உங்களுடைய "காட்டு ரோஜா
என் தோட்டத்தில்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 
#5
எக்ஸாம் டெஸ்ட் பேப்பரில் தமிழ் கானாப் பாட்டை இங்கிலீஷ்ஷில் எழுதி கொடுத்தாளா?
ஈயடிச்சான் காப்பி-ங்கிறது இதுதானோ?
ஹா ஹா ஹா

ஆரம்பமே செம அமர்க்களமாக காலேஜ் கலாட்டாவுடன் ஆரம்பித்து இருக்கேன்னு சந்தோஷமாக படித்தால் திடீர்னு இப்படி
ஒரு வெடிகுண்டு போட்டுட்டீங்களே,
மகேஷ் டியர்

பாவம் ஸ்வேதா
கல்யாணமான ஒரு வருஷத்திலேயே
இறந்து விட்டாள்
அப்போ ஸ்வேதாவின் குழந்தைக்கு வயசு
எத்தனை மாசம்?

இனி ஸ்ருதிதான் அக்காவின் மகனைப் பார்த்துக் கொள்ளப் போறாளா?
அப்போ அஸ்வினுக்கு ஸ்ருதியைத்
திருமணம் செய்து வைத்து விடுவார்களா?

கல்யாணமாகி ஒரு வாரத்தில் அஸ்வின் வெளிநாடு போயிட்டான்
ஸ்வேதாவுக்கு விபத்து நடந்த பொழுது
எப்படி அவன் கரெக்ட்டா வந்துட்டான்?
ஒருவேளை அஸ்வின் இங்கே வந்திருக்கும் பொழுது விபத்து நடந்து விட்டதா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
Nice start

First episode லேயே அக்கா இறந்துட்டாங்களே... :cry::cry:

ஸ்ருதி introduction song...

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement