மகிழ்ச்சி சிஸ்.. ஹாஹா எவ்வளவு கேள்விகள் இப்ப போட்டிருக்கிற பதிவுல கொஞ்சம் விடை தெரிய ஆரம்பிச்சிரும் டியர்...அருமையான நாயகி படம். ஸ்வீதா ஹாஸ்டல் வாசம். தீடிர் திருமணம் .காதல் தோல்வி ?உம்மணாமூஞ்சி அத்திம்பேர் ::இனி ???யாரோ??? குழந்தை வேறு! இனி சுருதி மீட்டுமா ?மௌனமாகமோ ?