கவிதைகளும்......எழுத்துக்களும்

Sainandhu

Well-Known Member
#1
“கவிதைகள் சத்தம். போடக்கூடாது.....”

இந்தியன் பொயட்,ரைட்டர்....எல்லோருமே
முப்பது ,முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட
வாழ்க்கையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..”


“ செவ்வியல் தன்மையோடு இருப்பது தான் நீண்ட ஆயுளோடு இருக்கும்.
அதுதான் இலக்கியத்தின் சூட்சும்ம். அந்த இடத்தை நோக்கித் தான்
நாம் போக வேண்டும் . நம் இலக்கியம் போக வேண்டும். ...”


“ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
காலம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு ரோல் எடுத்துக்கொண்டே
இருக்கும்.அதைதான் நாம் கன்ஸிடர் செய்ய வேண்டும்..”


“ காதல் கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.
என்ன...கொஞ்சம் உண்மையாக இருக்க வேண்டும்.
அதைவிடப் பெரிய கஷ்டம், அது யாயும்...ஞாயும்...
என்ற சங்கக் கவிதையின் உயரத்துக்கு போகவேண்டும்.
அப்படி போகாமல்,...
ஒரு காதல் கவிதை தேவையே இல்லை...”


தமிழ் நவீன கால கவிஞர்...திரு .விக்ரமாதித்யன் வரிகள்

:):)
 
Advertisement

New Episodes