கண்ணம்மாவின் காந்தன்-9

Advertisement

E.Ruthra

Well-Known Member
அடேய் விஜய் போலீஸு
நங்கையை செழியன் லவ்வு பண்ணுறதை இப்படி போட்டு வாங்கிட்டாண்டா
என்னாஆஆஆஆது?
அஞ்சு வருஷமா லவ்வான லவ்வுஸ் பண்ணுறே
ஆனால் அவளுக்கு இது தெரியாதா?
ஹ்ம்ம்.........இதை நம்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கே செழியா
ண்ணா செழியன் பி எஸ் ண்ணா உங்க முழுப் பேர் என்னாங் ண்ணா?
நம்ப பயபுள்ளைக்கு பாவம் பானுமா;)
நங்கைக்கு செழியன் காதல் தெரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறீங்களா பானுமா:unsure:

விஜய் இப்போ தான் போலீஸ் மாதிரி இருக்கான் இல்ல பானுமா;)

செழியன் முழு பெயர் என்னவா இருக்கும்னு யோசிச்சிகிட்டே இருங்க பானுமா;)

நான் சீக்கிரமா சொல்றேன் ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top