பானுமா
Me Second,
சந்தோஷி டியர்
பானுமா
Me Second,
சந்தோஷி டியர்
நன்றி பானுமா
உங்களுடைய
"ஏரிக்கரை"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
யமுனா டியர்
Welcome dear
பயங்கரமான ஆரம்பமாக இருக்கு waiting for next epi
சின்ன கதை தான் பானுமா.....குட்டி குட்டி எபிஸ் தான்இஸ்டோரி ஆரம்பத்திலையே
ஐந்து கொலையா?
இதெல்லாம் கொஞ்சங்கூட
சரியில்லை
நியாயமுமில்லை, யமுனாப்
பெண்ணே
அகல்யாவை ஆரு
கொன்னாங்கோ?
அவிய வூட்டுக்காரரா?
இல்லாங்காட்டி வேற
ஆராச்சுமா?
எங்கனயோ அவளை
கொன்னுப் போட்டு
இன்னாத்துக்கு இங்கன
ஏரிக்கரையில அகல்யாவோட
பொணத்தை கொண்டாந்து
ஆரு போட்டாங்கோ?
அகல்யாவோட குழந்தை
எங்கே?
அதையும் கொன்னுப்
போட்டாங்களா?
அந்த அஞ்சாவது பிணம்
யாரு?
இப்பிடிக்கா ஊருப்பட்ட
சச்சுபென்சு வைச்சுக்கிட்டு
நக்கினியூண்டு அப்டேட்
கொடுத்து எஸ்ஸாயிட்டீங்களே,
யமுனா செல்லம்?
நன்றி அக்காDear sis.... Welcome and best wishes.....அதிரடி ஆரம்பம்.....
நன்றி அக்காInteresting Start.... Welcome Yamuna
நன்றி மா ....போகபோக தெரியும்வருக வருக யமுனா அவர்களே... முதல் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 5 பொணம் போதுமா லிஸ்ட் இன்னும் நீீளுமா
அம்மாவா அக்கா என்ன ஆச்சு? எப்போவும் அப்படித்தானே கூப்பிடுவே மறந்தாச்சாநன்றி மா ....போகபோக தெரியும்