ஏரிக்கரை - final

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
தாய்-ங்கிற உன்னதமான பந்தத்தை
மதிக்காத பவித்ரா, நிர்மலா
மாதிரியான பெண்களுக்கு
நண்டுராஜா கொடுத்த தண்டனை
சரிதான், யமுனா டியர்

ஆனால் ஐந்து மற்ற பெண்கள்?
அதுவும் அந்த சுஜித்ரா என்ன
தப்பு செய்தாள்?
அவள் பாவமில்லையா,
யமுனா டியர்?
நிச்சயம் பாவம் தான் மா ...ஆனா இவன மாதிரி பாதிக்கப்பட்டு சைகோவானவங்க ஒரு நொடியிலே எடுக்கிற முடிவு மா யாரை கொல்லணும்னு ...நானும் நிறைய கேஸ் தேடி பார்த்தேன் . இவன மாதிரியானவங்க கொல்ற எல்லோருமே கெட்டவங்க கிடையாது .ஏதோ ஒரு இடத்துல அவங்க பண்ணது இவனுக்கு தப்பாகிற்கும் .
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஆனால் நண்டுராஜா என்ன
ஆனான்?
போலீஸிடம் மாட்டிக்கிட்டானா?
இல்லை, தப்பிச்சு போய்ட்டானான்னு
நீங்க ஒண்ணுமே சொல்லலையேப்பா


அடுத்து கேரளாவில் ஏரியில்
பிணம்-ங்கிறதை வைச்சு நண்டுராஜா
தப்பிச்சுட்டான்னு நாங்களே
தெரிஞ்சுக்கணுமா சந்தோஷி டியர்?
அவன் அந்த சுவருல இருந்த வழில தப்பிச்சிட்டானு சொன்னனே மா.அப்றம் அவன பிடிக்கல :D
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.............
கத்தி எடுத்தவனுக்கு
கத்தியாலதான் சாவுங்கிற
மாதிரி நண்டு வளர்க்குறதுல
ஆர்வமும் ஆசையும்
காட்டின நிர்மலாவுக்கும்
நண்டுவினாலேயே சாவு
வந்து விட்டதுப்பா
:D:D:Dஆமா ஆமா மா
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
சின்ன கதையாக இருந்தாலும்
ரொம்பவே நல்லா எழுதியிருக்கீங்க,
யமுனா டியர்
படிக்கப் படிக்க அடுத்து என்ன-ன்னு
ஆர்வமாக இருந்தது
இதுபோல இன்னும் இன்னும்
நிறைய நாவல்கள் எழுதி நீங்கள்
பேரும் புகழும் பெற வேண்டும்ன்னு
மனமார வாழ்த்துகிறேன்,
யமுனா டியர்
ரொம்ப ரொம்ப நன்றி மா:love:... கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து வந்த உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி மா.... Feel like flying :giggle::giggle:
 

Eswari kasi

Well-Known Member
அருமை டியர், முதல் பதிவிலிருந்து கடைசிப் பதிவு வரைக் கதையை நல்லா விறுவிறுப்பாக கொண்டு வந்த விதம் அருமை( கதாநாயகி இல்லாமல்;)). அதுவும் அவனோட வேட்டைைத் தொொடரும்் போட்ட விதம் சூப்பர் டியர்:love:

உங்களோட அடுத்தக் கதைக்கு காத்து இருக்கிறோம் டியர்...:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top