என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி teaser 2

mila

Well-Known Member
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் ஏபி எழுதிக்கிட்டு இருக்கேன் குட்டி டீசேரோட ஓடி வந்துட்டேன்.:love::love:

அவ்வறையினுள் தேட ஆன்ஷியில்ல. கோவம் வந்தவனாக திரும்பப் போக தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு குளியலறைக்கு சென்றவன், அங்கே கண்டது குளியல் தொட்டியில் படுத்திருந்த ஆன்ஷியை. அவனது வலது விழியிலிருந்து ஒரு துளி கண்ணீர் விழ அதை உணரும் நிலையில் அவன் இல்லை.

அவளருகே ஓடிச் சென்றவன் அவள் நிலையை சோதிக்க மயக்க மருந்தின் வீரியத்தில் மயங்கி இருந்தவள் வலது கன்னம் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடையின் நிறத்தில் இருக்க இடது கன்னம் தீக்காயம் போல் இருக்க "அன்று இல்லாதது இன்று எப்படி" மனீஷின் மேல் கொலை வெறி வர

"வ்ருஷாத்" என கத்த அவனின் குரலை கேட்டு அடித்துப் பிடித்து ஓடிவந்த வ்ருஷாத் அங்கே ஆன்ஷியை அனைத்திருந்த ஷரப்பை வித்தியாசமாக பார்க்க ஆன்ஷியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தவன் ஹரிலாலிடம் திரும்பி

அவளது பெயர் தெரியாததால் "இந்த பொண்ணை நீ அடித்தாயா" என்று கேக்க

"ஐயோ இல்ல என் சுண்டு விரல் கூட படல்ல" என்று ஹரிலால் பதட்டமாக சொல்ல

"அதனால நீ தப்பிச்ச. வ்ருஷாத் மனிஷ் எங்க இருந்தாலும் எனக்கு அவன் வேணும்" உத்தரவிட்டவன் ஆன்ஷியை ஜீப்பில் அமர்த்தி விருந்தினர் இல்லத்திற்கு வண்டியை செலுத்தினான்.
268x0w.jpg

கஷ்டப்பட்டு கீழே அமர்ந்த மனீஷ் வலியால் முனகியவாறே சொல்ல ஆரம்பித்தான்.

"அவ பொறந்ததிலுருந்தே அழகிதான். நா பண்ணுற தொழில்ல அவள மாதிரி அழகிகளுக்கு மவுசு அதிகம். வயசான காலத்துல அவள சம்பாதிக்க வச்சு அதுல நா சொகுசா வாழலாம் னு கனவு கண்டேன். அவளோட முகம் எரிஞ்சதால அவள தொழில்ல ஈடு படுத்த முடியல.

ஷரப்பின் மனமோ “அப்போ இவனாலதான் முகம் எரிஞ்ச மாதிரி ஏதோ பூசி வச்சிருக்காளா?”

மீனாட்சி அவள ரொம்ப பாதுகாத்தா என் மீனாட்சி மீனாட்சி" என மனீஷ் கதற

"உன் பொண்டாட்டி அவங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணி கால வேற உடைச்சியிருக்க உன் பொண்ணு அவங்கம்மாவ பார்த்து எந்த நாளும் கண்ணீர் வடிச்சிகிட்டே இருந்திருக்கிறா. உன்னால அவ சந்தோசமா இருந்ததே இல்லல. நீ உயிரோடு இருந்து என்ன பண்ண போற செத்துப் போ உன் பொண்டாட்டியும் பொண்ணும் நிம்மதியா இருப்பாங்க" என்று சொன்னவன்.

ஷரப் மனிஷுக்கு எந்தமாதிரி மரணத்தை பரிசா கொடுத்திருப்பான்? any guess ?:whistle::whistle:
 
#5
என்ன, மனீஷின் ஆணி வேரையே
அசைச்சுப் பிடிங்கி ஷரப், அவனைக்
கொன்று விட்டானா, மிலா டியர்?
இல்லை, அவன் ஆன்ஷிக்கு
செஞ்ச மாதிரியே மனீஷையும்
தண்ணிக்குள்ளே அமுக்கிக்
கொன்று விட்டானா?
 

mila

Well-Known Member
#7
என்ன, மனீஷின் ஆணி வேரையே
அசைச்சுப் பிடிங்கி ஷரப், அவனைக்
கொன்று விட்டானா, மிலா டியர்?
இல்லை, அவன் ஆன்ஷிக்கு
செஞ்ச மாதிரியே மனீஷையும்
தண்ணிக்குள்ளே அமுக்கிக்
கொன்று விட்டானா?
ஆணி வேற பிடுங்கி இருக்கணும், ஷரப் வில்லன் ஆச்சே என்ன பன்னான்னு epi ல பாருங்க
 

mila

Well-Known Member
#8
Nice teaser Mila dear
Maneesh pannina paavathukku avana thudi thudika maranathai than sharabh kuduppan
:D:Dஅதுகூட சாதாரண தண்டனையா போச்சு டியர்.
ஷரப் கொடுத்த தண்டனை epi பாத்துட்டு உங்க கருத்த கட்டாயமா பதிவு செங்க
 

Gomathianand

Well-Known Member
#9
:D:Dஅதுகூட சாதாரண தண்டனையா போச்சு டியர்.
ஷரப் கொடுத்த தண்டனை epi பாத்துட்டு உங்க கருத்த கட்டாயமா பதிவு செங்க
Ok dear
Kandippa comment panren
Eagerly waiting for ud...
 

Chittijayaram

Well-Known Member
#10
Aanshi ya yaar thukitu ponadu heeralal ah, sharabh avalai enna da panna pora pavam da Ava, maneesh ku Oru Kai, Oru kaal, rendu kannum eduthutu avanai chitravadai pannanum padubavi petha ponnu nu parkama avalai kashta paduthura, nice precap mila dear thanks.
 

Latest profile posts

Keerthi elango wrote on maheswariravi's profile.
Wish you a happy anniversary chlm...god bless you a lot of happiness in your life and njoy each and every min of your beautiful life with your half...my best wishes for you and your half to celebrate your 100th anniversary with love and love only chlm...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மகேஸ்வரிரவி ஸிஸ்
banumathi jayaraman wrote on maheswariravi's profile.
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிரவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மகேஷ்வரி செல்லம்
banumathi jayaraman wrote on Anu Chandran's profile.
அடக்கடவுளே? கேட்கவே கஷ்டமாயிருக்கே, அனு டியர்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Sponsored

Recent Updates