என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 9

Advertisement

Chittijayaram

Well-Known Member
Wow sharabh coimbatore variya vaa pa, anda charulatha ku naalu podu podupa, sothu kaga enna enna panra pavi, aanshi ku unnai nyabagam eruku da avalum unnai ninaikira sikirama vandu kutitu poda,

Banu ma yen first varama erukimga,
Nalla erukimgala, eppavum pola first vamga banu dear.
 
banumathi jayaraman

Thank you so much, Chittijayaram டியர்
நான் நல்லாயிருக்கேன்
நீங்க எப்படியிருக்கீங்க,
காமேஸ்வரி டியர்?
இனி வரப் பார்க்கிறேன்ப்பா
சின்னவர் படித்து முடித்து
விட்டாரா?
வேலைக்கு போக
ஆரம்பிச்சுட்டாராப்பா?
 
mila

Writers Team
Tamil Novel Writer
ஷரப் கோயமுத்தூர் வந்து இறங்கிட்டானா..(y)(y)(y).சூப்பர்.... ஆன்ஷிக்கும் ஷரப்போட நியாபகம் இருக்குதா.....:unsure::unsure::unsure: நைஸ் சிஸ்...
இருக்கு sis நடந்த பிரச்சினைகளால் யோசிக்காம விட்டுட்டா:cry:
tnx sis :):love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top