என் மழை முகிலே ! - புத்தக வெளியீடு

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் !!!!!


எங்களுடைய இரண்டாவது நாவல் 'என் மழை முகிலே' இப்போது புத்தகமாக !:love::love:

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் என தளத்தில் எழுதியிருந்தோம் ! இப்போது என் மழை முகிலே என்ற பெயரில் புத்தமாக அச்சிடப்பட்டுள்ளது.

இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு எங்களுடைய முதல் நன்றிகளை சமர்பிக்கின்றோம் !:love:

உற்சாகமும் உத்வேகமும் அளித்து ஊக்குவிக்கும் @mallika அக்காவிற்கும் புத்தகம் வெளியிட்ட நாகம்மை பதிப்பக உரிமையாளர் அருணாச்சலம் அவர்களுக்கும் எங்களது வணக்கங்களும் நன்றிகளும் !:love::love:

எங்களது எழுத்தை விரும்பி வாசித்து உற்சாகமும் ஊக்கமும் தரும் வாசக உள்ளங்களுக்கு நன்றிகள் !:love::love:

புத்தகம் வாங்க :

நாகம்மை பதிப்பகம் - 9444327437

இணையத்தில் வாங்க :

என் மழை முகிலே


IMG-20201109-WA0000.jpg
 
Last edited:
#3
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த "மஞ்சள்
வானம் கொஞ்சம் மேகம்"-ங்கிற
அழகான அருமையான புதிய லவ்லி
நாவல் "என் மழை முகிலே"-ங்கிற
பெயரில் புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement