வணக்கம் !!!!!
எங்களுடைய இரண்டாவது நாவல் 'என் மழை முகிலே' இப்போது புத்தகமாக !
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் என தளத்தில் எழுதியிருந்தோம் ! இப்போது என் மழை முகிலே என்ற பெயரில் புத்தமாக அச்சிடப்பட்டுள்ளது.
இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு எங்களுடைய முதல் நன்றிகளை சமர்பிக்கின்றோம் !
உற்சாகமும் உத்வேகமும் அளித்து ஊக்குவிக்கும் @mallika அக்காவிற்கும் புத்தகம் வெளியிட்ட நாகம்மை பதிப்பக உரிமையாளர் அருணாச்சலம் அவர்களுக்கும் எங்களது வணக்கங்களும் நன்றிகளும் !
எங்களது எழுத்தை விரும்பி வாசித்து உற்சாகமும் ஊக்கமும் தரும் வாசக உள்ளங்களுக்கு நன்றிகள் !
புத்தகம் வாங்க :
நாகம்மை பதிப்பகம் - 9444327437
இணையத்தில் வாங்க :
என் மழை முகிலே

Last edited: