எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 4

Advertisement

Chitra Balaji

Well-Known Member
இந்த pombaalai galuku கொஞ்சம் kuda பயம் illa... Ava அண்ணா வந்த தன் மகள் oda வாழ்க்கை enna ஆகும் nu yosikaamal.... பணம் பணம் அது மட்டும் pothum nu ninaikira தாய் athuku உடந்தை பொண்ணு... மகன் கேடு kettavan.... அந்த பொண்ணு oda kuzhanthai சுமதி kita kadachidichi இனிமேல் என்ன panna pora... சாக வந்தா.... Super Super maa..... Very emotional episode
 

Gomathianand

Well-Known Member
சுமதியின் சாகும் முடிவை மாற்றி உயிர் வாழ மனதை மாற்றும் தருணம் இதுவே....
ஒருத்தர் வாழ்க்கையை அழித்து வாழ நினைக்கும் இவர்களின் வாழ்வு அழிய எவ்வளோ நேரம் ஆகும்....
 

JRJR

Well-Known Member
எமோ எபி சிஸ். பணத்துக்கு அலையும் மனிதர்களை என்ன தான் செய்வது ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top