Super Super Super maa... Semma semma starting...தினா rowdy ah avanuku கொஞ்சம் kuda ஈவு இரக்கம் இல்ல la காசு naa என்னா vennum naalum செய்வான் போல... Paavam அந்த வீடு la இருந்தவங்க.... சுமதி romba அமைதி ah இருக்கா... Ava அண்ணி... அம்மா vum எவ்வளவு பண்றாங்க... Sappurathuku kuda சாப்பாடு இல்லமல்... யாரோ ஒரு kizhavanukku kalyaannam panni veikkanum nu ninaikiraara ga... அந்த அம்மா பையன் ivala love பண்றான்... சுமதி tenth padikum பொண்ணு ah... Phone ah பாத்து avvallavu santhosham படிக்க phone la face book paakkava