ஊர் சுற்றலாம் வாங்க!!!

Advertisement

Joher

Well-Known Member
:Dபிளைட் டிக்கெட் ரெடி பண்ணனும்..
பாஸ்போர்ட் எடுத்தா பத்தாது...
தங்கும் இடம் free..
எங்க வீட்டுல தங்கிக்கலாம்:)

only boarding and lodging பிரீயா.......:coffee::coffee::coffee:
Flight பிரீ இல்லையா??????:eek::eek::eek:

சுற்றி பார்க்கிறதை பற்றி சொல்லலையே.........:unsure::unsure::unsure:
 

Joher

Well-Known Member
:Dபிளைட் டிக்கெட் ரெடி பண்ணனும்..
பாஸ்போர்ட் எடுத்தா பத்தாது...
தங்கும் இடம் free..
எங்க வீட்டுல தங்கிக்கலாம்:)

பரவாயில்லை........

நான் MP ஆனதும் பிரீயாவே கூட்டிட்டுப்போறேன்.......
நீயும் வந்து join பண்ணிக்கோ..........
 

Joher

Well-Known Member
இது எப்ப:love:
அரசியலில் குதிக்கிறீங்களா !!!!

Result பார்த்ததில் இருந்து.........:p:p:p

ஈஸியா MP ஆகலாம் போல........
ஆனால் தமிழ் நாட்டில் இருந்து இல்லை........ வடநாட்டுக்கு போய்டணும்........
 

Manimegalai

Well-Known Member
Result பார்த்ததில் இருந்து.........:p:p:p

ஈஸியா MP ஆகலாம் போல........
ஆனால் தமிழ் நாட்டில் இருந்து இல்லை........ வடநாட்டுக்கு போய்டணும்........
தமிழ்நாடு தான்
வந்தாரை CM ,MLA, MP, ஆக்கும்..
வடநாடு சான்ஸ் இல்ல:D:D
 

Manimegalai

Well-Known Member
only boarding and lodging பிரீயா.......:coffee::coffee::coffee:
Flight பிரீ இல்லையா??????:eek::eek::eek:

சுற்றி பார்க்கிறதை பற்றி சொல்லலையே.........:unsure::unsure::unsure:
ஆளுக்கு 50.000 பிளைட் டிக்கெட்:p:p
அவ்ளோ சக்தி இல்லையே..
சுற்றி பார்ப்பது எல்லாம்
ஈஸி மொத்த சுவிஸ் இல்ல
நான் இருந்த இடங்கள்
பக்கத்து ஏரியா மட்டும்:D:D
எப்படி ok va sollunga.
 

Joher

Well-Known Member
ஆளுக்கு 50.000 பிளைட் டிக்கெட்:p:p
அவ்ளோ சக்தி இல்லையே..
சுற்றி பார்ப்பது எல்லாம்
ஈஸி மொத்த சுவிஸ் இல்ல
நான் இருந்த இடங்கள்
பக்கத்து ஏரியா மட்டும்:D:D
எப்படி ok va sollunga.

சரி மானியம் கேட்டு பார்ப்போம் :p:p:p
 

Renee

Well-Known Member
school june 3rd start pandranga
Plan pannitu sollunga
Enaku unga ellarium pakanum
Athukahave permission vangitu vara pakaren
Recent a munnar and kochin ponom
Jolly erunthuchu antha
Tour guid number kuda eruku engita
Serious discussion thane
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
பரவாயில்லை........

நான் MP ஆனதும் பிரீயாவே கூட்டிட்டுப்போறேன்.......
நீயும் வந்து join பண்ணிக்கோ..........
Seeing the election results I too thought of joining politics...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ka...
Come let's go to Parliament
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top