ஊர் சுற்றலாம் வாங்க!!!

Advertisement

Sasideera

Well-Known Member
Hi frnz,

சும்மா இருந்த நம்மை ஊர் பெருமை பற்றி பேச வைத்த சக்திக்கு முதல் வணக்கம் மற்றும் நன்றி!!!

ஒவ்வொருவரும் அவங்களுக்கு தெரிந்த விதத்தில் ரசனையாக அவங்க ஊர் அழகு பற்றி பேசினதிற்கு நன்றி!!!

எனக்கு வெளி நாடு சுத்தி பார்க்கணும் என எப்பவும் எண்ணம் வந்தது இல்லை ஆசையும் இல்லை! ஏன் எனத் தெரியல!! ஆனா இப்ப சொன்ன போல தமிழ்நாடு நிறைய ஒரு இடம் விடாம பார்க்கணும் என பேராசை!!

ஒரு ஒரு இடத்திலும் குறைந்து ஒரு வருடமாவது இருக்கணும் என எண்ணம்!! ஆனால் இன்னும் அதற்கான சந்தர்ப்பம் அமையல!! எங்க ஊர் தவிர எங்கும் போனது இல்லை!

இப்ப எல்லாரும் ஊர் பெருமை போட்டு என்னை உசுப்பேற்றி விடறீங்க! எல்லாருக்கும் மற்ற ஊர் பத்தி தெரிந்ததும் அப்படி தான் இருக்கிறது எனத் தெரிகிறது! ;)

அதனால் இதை ஆரம்பித்த சக்தியை ஒரு தமிழ்நாடு சுற்றுலா ஏற்பாடு செய்யுமாறு தளத்தில் உள்ள அனைத்து தோழிகள் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!, :LOL:

ஆமோதிப்பவர்கள் என்ட்ரி போடவும்!
 

Joher

Well-Known Member
ஆமா........ புதுசா MP வேற பதவி ஏற்கிறாங்க........ So கண்டிப்பா treat குடுக்கணும்.......
கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாத யாத்திரை போகலாமா சரயு?????
@Sarayu
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்கள் சொல்வதை நான்
ஆமோதிக்கிறேன், சசிதீரா டியர்
எனக்கும் எல்லா ஊர்களையும்
பார்க்கணுமுன்னு ரொம்பவே
ஆசையாய் இருக்குப்பா
 
Last edited:

Joher

Well-Known Member
ஒரு நல்ல suggestion சொன்னால் உடனே நீங்களே incharge எடுத்துக்கோங்கன்னு சொல்றதுக்காகவே இந்த மாதிரி முந்திரிக்கொட்டை வேல பண்ணகூடாதுனு நினைக்கிறேன் சரயு........
What's your opinion சரயு?? @Sarayu
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கும் வெளிநாடுலாம்
போகணும்ன்னு ஆசையில்லை
முதலில் தமிழ்நாடு பூராவும்
சுத்திப் பார்க்கணும்
அப்புறமா ஒவ்வொரு ஸ்டேட்டாக
சுத்திப் பார்க்கணும்ப்பா
:coffee::coffee::coffee:
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi frnz,

சும்மா இருந்த நம்மை ஊர் பெருமை பற்றி பேச வைத்த சக்திக்கு முதல் வணக்கம் மற்றும் நன்றி!!!

ஒவ்வொருவரும் அவங்களுக்கு தெரிந்த விதத்தில் ரசனையாக அவங்க ஊர் அழகு பற்றி பேசினதிற்கு நன்றி!!!

எனக்கு வெளி நாடு சுத்தி பார்க்கணும் என எப்பவும் எண்ணம் வந்தது இல்லை ஆசையும் இல்லை! ஏன் எனத் தெரியல!! ஆனா இப்ப சொன்ன போல தமிழ்நாடு நிறைய ஒரு இடம் விடாம பார்க்கணும் என பேராசை!!

ஒரு ஒரு இடத்திலும் குறைந்து ஒரு வருடமாவது இருக்கணும் என எண்ணம்!! ஆனால் இன்னும் அதற்கான சந்தர்ப்பம் அமையல!! எங்க ஊர் தவிர எங்கும் போனது இல்லை!

இப்ப எல்லாரும் ஊர் பெருமை போட்டு என்னை உசுப்பேற்றி விடறீங்க! எல்லாருக்கும் மற்ற ஊர் பத்தி தெரிந்ததும் அப்படி தான் இருக்கிறது எனத் தெரிகிறது! ;)

அதனால் இதை ஆரம்பித்த சக்தியை ஒரு தமிழ்நாடு சுற்றுலா ஏற்பாடு செய்யுமாறு தளத்தில் உள்ள அனைத்து தோழிகள் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!, :LOL:

ஆமோதிப்பவர்கள் என்ட்ரி போடவும்!

ஹா ஹா சசிம்மா...

எத்தனை நாளா இந்த எண்ணம்??!!!

எல்லாரும் எங்க ஊருக்கு வாங்க.... நல்லா சுத்திப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க...

:p:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top