ஊஞ்சலாடும் தனிமைகள் - 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வந்துட்டாண்டா ஆடிட்டர்........
இனி தான் வீட்டு கணக்கு தொடங்குவான் போல.....

உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love:

ராதிகா, உனக்கு என்ன அவ்வளவு பிடிவாதம் இந்த மழையிலும் அத்துவை வீட்டுக்கு கூட்டிட்டு போயே ஆகணும்னு.... அவன், அவனோட அப்பாவோடதானே இருக்கான்... கொஞ்சம் விட்டு கொடுத்து போனாதான் என்ன??? இப்ப பாரு நீயும் அவன் வீட்டில தங்குற மாதிரி ஆக போகுது...
விட்டு கொடுக்குறதால.. யாரும் கெட்டு போகறதில்ல..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்படி போடு அருவாளை
மழை வந்தது நல்லதுக்கா?
இல்லை கெட்டதுக்கா?
இவளுக்கே காய்ச்சல்
பெற்றோர் வேற ஊரில் இல்லை
ராதிகா தனியாக என்ன செய்வாள்?
அதான் நிரஞ்சனன் பையனை அனுப்ப மாட்டேன்னுட்டான்
ஓவர் கொலஸ்ட்ரால் உடம்புக்கு ஆகாது, ராதிகா
அப்புறம் இதுக்கும் சூசைட் பண்ணிக்கிறேன்னு சொல்லிடாதே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top