Nice update..
நிரஞ்சனன், நீயும் அவகூட சிங்கப்பூர் செகண்ட் ஹனி மூன் டிரிப் போய் இருந்துருக்கலாம்.. நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டேயே..
நீ எழுதி கொடு.. எப்படி வாங்கிட்டு வர்றேன் மட்டும் பாரு.. ஆடு வாங்க தெரியாது.. கோழி வாங்க தெரியாது. லேடீஸ் திங்கஸ் மட்டும் வாங்கிட்டு வந்துடுவாரோ??
வாய்ல கொழுக்கட்டை
டெய்லி வீடியோ கால்.. ஸ்வீட் நத்திங்ஸ்... போட்டோ ஷாரிங்.. என்னடா நடக்குது..