உறவால் உயிரானவள் 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:கார்த்திக் பாவம் பானுமா இப்போ தான் லவ் பண்ணவே ஆரம்பிச்சு இருக்கான். இவ்வளவு நாளும் கவிய பாதுகாக்குறேன்னு அவன் லைப்பை பாக்க மறந்துட்டான்.

ஆதியோட வேலையெல்லாம் சொல்ல போனா நான் காட்ச்சி ஆபிஸ்ல தான் கத எழுத வேண்டி இருக்கும். அவன் கவிய எங்க பாத்தன். லவ் பண்ண ஆரம்பிச்சான். இதெல்லாம் சொல்லாம அவன் லவ்வ சொல்லிக் கிட்டு இருக்கேன்.:D:D:D

கத்தி ஆருவுக்கா? கார்த்திகா? மர்மம் அடுத்த அத்தியாயத்தில்;):)
வாங்கம்மா டுவிஸ்ட்டு ராணி
"பழைய (புதுப்) பெண்ணின்
மனதைத் தொட்டு போறவளே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க,
மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாங்கம்மா டுவிஸ்ட்டு ராணி
"பழைய (புதுப்) பெண்ணின்
மனதைத் தொட்டு போறவளே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க,
மிலா டியர்
அடுத்த அத்தியாயத்துல ஒருத்தர் லவ் வ சொல்லலாம் னு இருக்கேன். அது யாரு? னு அடுத்த அத்தியாயத்துல சொல்லுறேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
MLA aalukku vetkam varuthuppa:love:
Aaruthrava kolla vendiya karanam ennavo:unsure:
கவி இப்போ தான் காதலை உணர ஆரம்பிச்சா
கத்தி கார்த்திக்குக்கா? ஆருவுக்கா? அடுத்த அத்தியாயத்தில்
நன்றி டியர்:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top