உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 32

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:

ஆயிஷானு எழுதும் போதே எனக்கு இவங்க face தன நியாபகம் வந்தது. KUCH KUCH HOTA H ல SRK அம்மாவா நடிச்சி இருப்பாங்க. she is so cute.

download (16).jpg FARIDA JALAL
சலீம் bhai

download (27).jpg


this song selected by banuma
this song selected by banuma
 
Last edited:
#5
என்னாது?
ஆயிஷாம்மாவை சலீம் பாய்
லவ் செஞ்சாரா?
அதுவும் அவருக்கு கல்யாண
வயசு வரும் முன்னாடியேவா?
அப்போ எத்தனை வயசுல சலீம்
ஆயிஷாவை லவ் செஞ்சாரு?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், மிலா டியர்

அட ராமா
ஆயிஷாவோட அப்பா சலீமுக்கு
பெண்ணை கொடுக்க
மாட்டேன்னுட்டாரா?
பாவம் சலீம் பாய்

சரி, போனதெல்லாம் போகட்டும்
இப்போதான் அப்பாவும் இல்லை
ஹஸ்பெண்டும் இல்லையே
இப்போவாச்சும் சலீம் பாயுடன்
ஆயிஷாம்மாவை நிக்காஹ்
பண்ணி வைங்க, பஸ்மிலா டியர்

சலீம் பாய்க்கு நாசர் ஸார்
போட்டோ ரொம்பவும் பொருத்தம்
சலீமுக்கு நானும் இவரைத்தான்
நினைத்தேன்

அதே போல ஆயிஷாம்மாவுக்கு
இந்த ஹிந்தி ஓல்ட் லேடிஸ்
ஆர்ட்டிஸ்ட்டைத்தான் நானும்
நினைத்தேன், மிலா டியர்
ஆனால் இவங்க பேர்
எனக்கு தெரியாது
 
Last edited:

Advertisement

New Episodes