உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 29

#5
விஷ்வதீரன் மீது ஆரூ பேபிக்கும்
லவ்ஸ்லாம் இருக்கு
ஆனால் பாவம் எங்கே இவன்
மீண்டும் தன்னை விட்டு பிரிந்து
போயிடுவானோ-ங்கிற பயம்
முன்னே வந்து அவன் மீதான
காதலை மறைக்குது

ஆனால் இதுக்கு எதுக்கு
ஆரோஹி அர்ச்சனாவின்
ஹாஸ்பிடலுக்கு வந்தாள்,
மிலா டியர்?
என்ன காரணம்?
ஒண்ணும் புரியலையேப்பா
 
Last edited:

Advertisement

Sponsored