அண்ணன் தங்கை ரொம்ப எதார்த்தமான பேச்சு ரோஜாவை முன்னிறுத்தி
தங்கை ரொம்ப அக்கரையா பார்த்துக்கிறாள்.....
அண்ணியையும்.....
அருள் ரோஜா பேச்சு எப்போவுமே சூப்பர் ......
ஒரு உரிமையுணர்வு மற்றவரின் நலன் எப்போவும் இருக்கும்.......
Made for each other
ஏன் வந்தோம்னு feel பண்ணவிடமாட்டேன்
வாழ்க்கை துணை கொடுக்கவேண்டிய உணர்வு.......
ஒரு பக்கம் பவித்ராவின் பிரிவு......
இன்னொரு பக்கம் வெகுளி ரோஜா......
இன்னொருபக்கம் காரியவாதி தேவி......
ரோஜா எப்படி சமாளிக்க போறா அருள் துணையோடு.....
சூப்பர் ரம்யா.....
Waiting for the next எபி.......