உப்புக் காற்று 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அண்ணன் தங்கை ரொம்ப எதார்த்தமான பேச்சு ரோஜாவை முன்னிறுத்தி :love:
தங்கை ரொம்ப அக்கரையா பார்த்துக்கிறாள்.....
அண்ணியையும்.....

அருள் ரோஜா பேச்சு எப்போவுமே சூப்பர் ......
ஒரு உரிமையுணர்வு மற்றவரின் நலன் எப்போவும் இருக்கும்.......
Made for each other :love:

ஏன் வந்தோம்னு feel பண்ணவிடமாட்டேன் (y)
வாழ்க்கை துணை கொடுக்கவேண்டிய உணர்வு.......

ஒரு பக்கம் பவித்ராவின் பிரிவு......
இன்னொரு பக்கம் வெகுளி ரோஜா......
இன்னொருபக்கம் காரியவாதி தேவி......
ரோஜா எப்படி சமாளிக்க போறா அருள் துணையோடு.....

சூப்பர் ரம்யா.....
Waiting for the next எபி.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பவித்ராவின் மன மாற்றம் மகிழ்ச்சி...

Roja வும் மனிதர்களை புரிந்து, அதற்க்கு ஏற்றார் போல் நடந்து கொண்டால் சரி...

என்னாது ஒரு புடவைய திரும்ப கட்ட மூணு மாசம் ஆகுமா... :unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அண்ணனும் தங்கையும் மனசு விட்டு பேசியாச்சு
இல்லைன்னு நினைத்து புதையல்
போல திரும்பவும் கிடைத்த வாராது வந்த மாமணி போன்ற ஒரே அண்ணன்
பிறந்த வீட்டு ஒரே உறவான அண்ணனை
மற்ற உறவினர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுடுவாங்களோன்னு நியாயமான
பயம் பவித்ராவுக்கு
பொறுப்புள்ள பெண்ணாக இங்கே
எப்படி இருக்கணும்ன்னு அண்ணிக்கு சொல்லித் தர்றாள்
அவள் வாழ்க்கையை வாழக் கிளம்பி ரெடியாகிவிட்டாள்

அருளின் இனிய வாழ்க்கையை காண
ஆவல்
அடுத்த அப்டேட் பைனலா?
எபிலாக் வேற இருக்குன்னு சொன்னீங்க, ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top