mila Writers Team Tamil Novel Writer May 2, 2021 #11 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் மாதிரி இருக்கு. lovely epi Last edited: May 7, 2021
Gomathianand Well-Known Member May 2, 2021 #15 அறுவடைக்காக முதலிரவ தள்ளி வைக்கிறியே மாறா செழியன் எழிலை நல்லா பார்த்துப்பான்....ஒரே வேலையாப் பெத்துட்டா வேலை மிச்சம்னு ரெண்டு மூணு பிள்ளையா இருக்குமோ
அறுவடைக்காக முதலிரவ தள்ளி வைக்கிறியே மாறா செழியன் எழிலை நல்லா பார்த்துப்பான்....ஒரே வேலையாப் பெத்துட்டா வேலை மிச்சம்னு ரெண்டு மூணு பிள்ளையா இருக்குமோ
Ratheespriya Well-Known Member May 2, 2021 #17 MEGALAVEERA said: Nice epi கை காயம் இப்போ எப்படி இருக்கு Click to expand... ஒருதரம் வந்து சரியாகிட்டுமா இப்போ மீண்டும் அதே கையில அடிபட்டுட்டு இதுதான் பட்ட இடத்துலயே படும்னு சொல்லுவாங்களோ வலி இருக்குமா வேலை பண்ணும் போது அந்த இடத்துல பட்டா வலி உயிர் போகுது நன்றி மா
MEGALAVEERA said: Nice epi கை காயம் இப்போ எப்படி இருக்கு Click to expand... ஒருதரம் வந்து சரியாகிட்டுமா இப்போ மீண்டும் அதே கையில அடிபட்டுட்டு இதுதான் பட்ட இடத்துலயே படும்னு சொல்லுவாங்களோ வலி இருக்குமா வேலை பண்ணும் போது அந்த இடத்துல பட்டா வலி உயிர் போகுது நன்றி மா
Roobi Active Member May 6, 2021 #19 சில epi மாத்தி படிக்க புரிந்து கொள்ளமுடியலப்பா sorry கதை களம் நல்லா இருக்கு good
Ratheespriya Well-Known Member May 6, 2021 #20 Roobi said: சில epi மாத்தி படிக்க புரிந்து கொள்ளமுடியலப்பா sorry கதை களம் நல்லா இருக்கு good Click to expand... ஓகே மா இனி வரும் கதையில் அதை தவிர்த்துக்கொள்ளுகின்றேன்.. மிக்க நன்றி டியர்
Roobi said: சில epi மாத்தி படிக்க புரிந்து கொள்ளமுடியலப்பா sorry கதை களம் நல்லா இருக்கு good Click to expand... ஓகே மா இனி வரும் கதையில் அதை தவிர்த்துக்கொள்ளுகின்றேன்.. மிக்க நன்றி டியர்