Sarayu Super Moderator Tamil Novel Writer Nov 9, 2018 #1 ஹாய் தோழமைகளே.. என்னோட உன் நினைவிலே ஒரு சுகம் புத்தகமா நவம்பர் 14 முதல் வெளிவரப்போகிறது என்பதை சந்தோசமா உங்கக்கிட்ட ஷேர் பண்ணிக்கிறேன்..
ஹாய் தோழமைகளே.. என்னோட உன் நினைவிலே ஒரு சுகம் புத்தகமா நவம்பர் 14 முதல் வெளிவரப்போகிறது என்பதை சந்தோசமா உங்கக்கிட்ட ஷேர் பண்ணிக்கிறேன்..
banumathi jayaraman Well-Known Member Nov 9, 2018 #6 உங்களுடைய "உன் நினைவிலே ஒரு சுகம்"-ங்கிற அழகான, அருமையான லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
உங்களுடைய "உன் நினைவிலே ஒரு சுகம்"-ங்கிற அழகான, அருமையான லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்