உன் கண்ணில் என் விம்பம் teaser 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Yes Yes
ஒரு சின்னத் திருத்தம்
அது மயிலு இல்லை
குயிலு அதுவும் சின்னக் குயிலு
அதுவும் சிங்களத்து சின்னக் குயிலு
tnq u naa nalla paduven so name accepted :cool::cool::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
செய்தி வந்தா உயிர் நண்பன் போய் பார்க்க மாட்டானா?
செய்தி வந்தது
உயிர் நண்பன் போனான்
பார்த்தான் வந்தான்
That's all, மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
Y this much reaction dear??
இதன் பின் கதையை எப்படி கொண்டு போறதுன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்.கயலை அமுதன் கூட சேத்து வைக்கிறதா? இல்ல ரிஷி கூட சேர்த்து வைக்கிறதா? ஒன்னும் புரியல... ஐடியா கிடைச்சிருச்சு.
 

banumathi jayaraman

Well-Known Member
"ரிஷி இறந்து விட்ட செய்தி வந்த

பின் அவனின் காரியங்களோடு
இடைப்பட்ட விஷயங்கள் நா சொல்லல சோ அங்க ஒரு twist :p:D
Yes டுவிஸ்ட்டு இருக்கு
அதான் தெரியுமே, டுவிஸ்ட்டு ராணி
 

sana

Active Member
I
ஹா... ஹா... ஹா.........
அதானே பார்த்தேன்
ரிஷியாவது? இறப்பதாவது?

"ரிஷி இறந்து விட்ட செய்தி வந்த
பின் அவனின் காரியங்களோடு
பிரதீபனின் பலமும் வடிந்து விட்டது"


So, பிரதீபனுக்கு செய்தி மட்டும்தான் வந்திருக்கு
ரிஷியின் பாடி கிடைக்கலை
அப்போ "கனி அமுதன்"-ங்கிற
பேர்ல இருப்பவன் ரிஷிதானே,
மிலா டியர்?
I think so.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top