உன் கண்ணில் என் விம்பம் teaser 13

Advertisement

sathya vani

Well-Known Member
அகத்தின் தேடலை தேகத்தின் தேடலாய் எண்ணி
எண்ணற்ற காயங்களை கொண்டவளுக்கு அளித்து
மங்கையின் காதலை மொத்தமாய் சீதைத்து
அவள் உயிரை வதைத்து உன் உயிரை அவளுள் விதைத்து
விதியின் கையில் ஆட்டத்தை கொடுத்துவிட்டாய்
வார்த்தைகளை (வினை ) விதைத்தவனே
உயிர் அறுத்துவிட்டாய்
இனி உன் எதிர்காலம்
உன் கர்வத்தை அழித்து உன்னவளின் அன்பை மீட்பதில்...
காலம் சொல்லும் உன்னவள் காதல் வென்றதா என்று...

waiting for next epi mila sis..come soon... rishi yai varthu edukka waiting..
 
mila

Writers Team
Tamil Novel Writer

யாழ் புள்ளய ரொம்ப நம்பாதீங்க அவ எப்பவும் ரிஷி சைடு தான்
mam ku epi mail pannitten dear waiting for the link
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top