உன் கண்ணில் என் விம்பம் intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்


download (32).jpgயாழிசை வார்குழலி

download (37).jpgரிஷிவரதன்


உன் கண்ணில் என் விம்பம்

முரடனான, பெண்களை வெறுக்கும் ரிஷிவர்தனுக்கு நாயகி யாழிசை வார்குழலி மீது காதல் வந்தால்?

என்னை மறந்தவளே!


ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்.

என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி.

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.

எல்லா கதைகளுக்கும் நீங்கள் தந்த ஆதரவை போல் இந்த கதைக்கு உங்கள் ஆதரவை தந்து வழி நடத்துங்க செல்லம்ஸ்.


:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன்
கண்ணில் என் விம்பம்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "உன்
கண்ணில் என் விம்பம்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்


View attachment 3887யாழிசை வார்குழலி

View attachment 3888ரிஷிவரதன்


உன் கண்ணில் என் விம்பம்

முரடனான, பெண்களை வெறுக்கும் ரிஷிவர்தனுக்கு நாயகி யாழிசை வார்குழலி மீது காதல் வந்தால்?

என்னை மறந்தவளே!

ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்.

என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி.

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.

எல்லா கதைகளுக்கும் நீங்கள் தந்த ஆதரவை போல் இந்த கதைக்கு உங்கள் ஆதரவை தந்து வழி நடத்துங்க செல்லம்ஸ்.

:love::love::love::love::love:
all the very best dear.
 

Nachu

Well-Known Member
வாழ்த்துகள் மிலா டியர்.
இப்போ எழுதிக்கிட்டு இருக்கும் கதைக்கு அடுத்து தானே இந்த புதிய கதை?
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துகள் மிலா டியர்.
இப்போ எழுதிக்கிட்டு இருக்கும் கதைக்கு அடுத்து தானே இந்த புதிய கதை?
ஆமா dear தீரன் complete பண்ண பிறகு தான் தொடங்கணும். :)சும்மா போட்டோ போடலாம்னு வந்தேன். ஒரு வரி கூட எழுதல.:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top