உன் கண்ணில் என் விம்பம் 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
யாழோட பெத்தவங்க அவன் முன்ன இருந்த இடத்தில போய் விசாரைக்க மாட்டாங்காளா? இப்படியா பொண்ண பெத்து குரங்கு கைல பிடிச்சு கொடுக்கணும்!! எருமைக்கு.. கட்டினவ பேரு கூட தெரியல !! இவன ஒன்னும் சொல்ரதுக்கு இல்ல!! பெத்தவங்கள சொல்லணும்!!

nice :love:
ஏழைபாழைங்க கடல் கடந்து போய் விசாரிக்க முடியாம இருந்திருக்கும், நல்லவன் வேஷம் போட்டதுல ஏமாந்துட்டாங்க.

tnx dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update Mila dear
Ivan heronnu ottuka matten Ivan villain
thaan:pyaalisai unnai solrathukku onnum illai enna panna poreeyo:cry:
:LOL::LOL::LOL:அப்போ ஹீரோ வா வேறொருத்தன கொண்டு வரலாம். dont worry:love::love:

tnx dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ச்சே.... என்ன இது குரங்கு கையில பூமாலை மாதிரி அவன்கிட்ட இந்த யாழ் சிக்கிக்கிட்டா.... தனியா வேற அவள கூட்டிட்டு போயிட்டானே... இவன் மட்டும் என் கையில சிக்கினா... இவ்வளவு பேர் இருந்தும் ஒருத்தரும் அவன பத்தி விசாரிக்காம விட்டுட்டாங்களே... நைஸ் சிஸ்... (y)(y)(y)(y)(y)(y)
நாம நுவரெலியாவுக்கு படையெடுத்து யாழிசையா காப்பாத்திடலாம் மகேஷ் sis:LOL::LOL::LOL:
tnq u :giggle::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top