உன் கண்ணில் என் விம்பம் 11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Pothaila theriyathanama love ah sollitaan rishi nee polambikitte irukka vendiyathu thaan.. yaalisai nee inga irukka vendiya aale illa avan solrathula irukira arthathai thappave purinjikira....
:LOL::LOL:அவள திருத்த முடியாது. பட்டும் திருந்தாம அவன் பின்னாடியே போறா.:ROFLMAO::ROFLMAO:
tnx dear:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ப்ரதீபனின் கால்ல போய் விழுந்ததற்க்கு திட்டுவீங்கன்னு நினச்சேன்.:p:p
பிரதீபன் நல்லவன் தான். பொண்ணுங்கள மட்டும் மதிக்க மாட்டான்.

அவன் மதிக்கும், பாசம் காட்டும் ரெண்டு லேடி இருக்காங்க.:):)

கண்டு பிடிச்சாச்சா? இன்னும் 2 or 3 epi la உண்மை தெரிஞ்சிடும்.:cool::cool:
யாழிசை பிரதீபனை ரிஷியின் அண்ணன்னுதானே நினைக்கிறாள் அதனால அவன் காலில் விழுந்தாள்
தப்பில்லை
எங்கே கணவனிடமிருந்து தன்னை
இவன் பிரிச்சுடுவானோன்னு
பயந்து விட்டாள்
ஹா ஹா ஹா
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Idhula yaazha thittura madhiri enna irukku?nalla pullaiya thaane irukku....
Indha rishi thaane imbuttu kuzhappadiyum panraan.....
Appa name mohana sundaram thaane.....appo saravana kumaran yaaru?indha epi la vum solla marandhuttingala?
Adutha pc vandhuchu ........uruttukattai business kidaiyadhu ungalukku......straight ud kodukkanum....
போயும் போயும் அந்த சிடு மூஞ்சி ப்ரதீபனின் கால்ல விழுந்து கதறுறாளே! திட்டுவீங்களோ னு நினச்சேன்.:p:p
சரவணகுமரன் யாருனு இப்பவே சொல்ல மாட்டேன். பிளஷ்பக் முடியும் போது மோகனசுந்தரத்த பத்தி சொல்லுறேன்.
innum 2 or 3 epi la flashback mudiyum.
tnx dear:love::love:
teaser வேணாமா அப்போ Sunday தான் UD போடுவேன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
யாழிசை பிரதீபனை ரிஷியின் அண்ணன்னுதானே நினைக்கிறாள் அதனால அவன் காலில் விழுந்தாள் தப்பில்லை
எங்கே கணவனிடமிருந்து தன்னை இவன் பிரிச்சுடுவானோன்னு பயந்து விட்டாள்
ஹா ஹா ஹா
ஹப்பா... நா தப்பிச்சேன் இல்லனா உருட்டு கட்ட வைக்க வேற பில்டிங் கட்ட வேண்டி இருக்கும்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
உண்மை தெரியும் போது
இந்த பெண் நிலை
பிரதீபன் என்ன சொல்ல போகிறானோ
அவன் என்ன சொல்வான் அவன் தான் வீட்டுலயே இல்லையே!:p:p
tnx dear:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL:அவள திருத்த முடியாது. பட்டும் திருந்தாம அவன் பின்னாடியே போறா.:ROFLMAO::ROFLMAO:
tnx dear:love::love:
ஒய்ஃப்-மா
க்ஃநைப் கத்தி இல்லை
அதனாலதான் ஆத்துக்காரர்
ரிஷியிடமிருந்து தன்னைப்
பிரிச்சுடாதேங்கிறாள்
காலம் காலமாக சொல்லும் வஜனம்
ஒரு வேலைக்காரியாகவாவது இருந்துக்கறேன்ங்கிறாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top