G Geetha sen Well-Known Member Feb 16, 2021 #22 பவி எல்லோரையும் தவிக்க விட்டு நல்ல சர்பிரைஸ் கொடுத்தா. நீ நடத்துமா உன் உள்ளிருப்பு போராட்டத்தை. கவிதைகள் ரொம்ப சூப்பர்
பவி எல்லோரையும் தவிக்க விட்டு நல்ல சர்பிரைஸ் கொடுத்தா. நீ நடத்துமா உன் உள்ளிருப்பு போராட்டத்தை. கவிதைகள் ரொம்ப சூப்பர்
banumathi jayaraman Well-Known Member Feb 16, 2021 #23 Geetha sen said: பவி எல்லோரையும் தவிக்க விட்டு நல்ல சர்பிரைஸ் கொடுத்தா. நீ நடத்துமா உன் உள்ளிருப்பு போராட்டத்தை. கவிதைகள் ரொம்ப சூப்பர் Click to expand... அவளுக்குத்தான் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கு, கீதா டியர்
Geetha sen said: பவி எல்லோரையும் தவிக்க விட்டு நல்ல சர்பிரைஸ் கொடுத்தா. நீ நடத்துமா உன் உள்ளிருப்பு போராட்டத்தை. கவிதைகள் ரொம்ப சூப்பர் Click to expand... அவளுக்குத்தான் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கு, கீதா டியர்
N Nagaspriya Well-Known Member Feb 17, 2021 #26 உள்ளிருப்பு போராட்டமா? பவித்ரா நடத்துமா நீ! உன்னை ஏமாற்ற நினைத்த வர்களை நீ வச்சு செய்மா...