இனிய இரவு வணக்கம் மக்களே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப பிடித்த உங்களுடைய
"உன்னில் என்னைத் தேடவா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிசரவணன் டியர்
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
உன்னில் என்னை தேடவா புத்தகம் பப்ளிஸ் ஆகிருக்கு மக்களே இந்த சந்தோசத்தை உங்க கூட பகிர்ந்து கொள்வதில் எனக்கு இன்னும் அதிக சந்தோசம்


மல்லிக்கா நன்றி நன்றி நன்றி


அருணேதயம் குழுமத்தின் செல்வம் பதிபகத்திற்கும் நன்றி View attachment 8108
வாழ்த்துக்கள் மகேஸ்
 

Sakthiguru

Well-Known Member
வாழ்த்துக்கள் சிஸ்.. :)

உங்க தாளத்தில் சேராத தனி பாடல் ரொம்ப நல்லா இருந்தது.. keep rocking.. best wishes.. :love:(y)

thank you @umamanoj64 sis for suggesting..:)
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் சிஸ்.. :)

உங்க தாளத்தில் சேராத தனி பாடல் ரொம்ப நல்லா இருந்தது.. keep rocking.. best wishes.. :love:(y)

thank you @umamanoj64 sis for suggesting..:)
Thank you Sakthi sis nanum ungha visirithan விழியோரத்தில் காதல் துளி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top