இது அதியனின் காதல் -11 (இறுதி அத்தியாயம்)

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.அகத்தியனின் கீழ் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவியா சூர்யா:giggle::giggle:.தாய்மொழியை தலை வணங்கும் தமிழ் மகன்,தமிழுக்கு சேவை செய்யும் சிந்தனை கொண்ட தமிழ் அடிகளார் அகத்தியனை சொல்ல வார்த்தைகள் இல்லை:):)(y)

பேமிலியே உட்கார்ந்து கதை கேட்டிருக்குமோ இல்லையோ அதியனோட முதல் தோழி அவனோட அம்மான்னா,அவர் தன் மகனோட கதையை கேட்டிருப்பார் தானே சூர்யா:):):).

சூர்யா,காதலனை காண காத்திருக்க,அதியன் வந்த விமானம் காணாமல் போய் விட்டது எனக்கூறி கலங்க வைத்து:cry::cry:,அதியனை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்:):):).

சூர்யாவை முதன்முதலாக பள்ளியில் பார்க்கும் போது தோன்றிய உணர்வு,அவள் பள்ளியில் இருந்து சென்றதும் ஏற்பட்ட கோபம்,பத்து வருடங்களுக்கு மேலாக அதியன் பாதுகாத்து வரும் இரட்டை பின்னலோடு காட்சி தரும் படத்துடனான அட்மிஷன் பார்ம்,அதியனின் காதலை புரிந்து கொண்டு அவனுக்காக காத்திருக்கும் சூர்யா என அதியனின் காதலை சொன்னது அருமை(y)(y).

அதியனின் தாயும்,மகளும் இன்று அகத்தியனின் மாணவிகள்:D:D:D.தாலாட்டும் ஞாபகங்கள் மனதை தாலாட்டி பள்ளிக்கு சென்று வந்த உணர்வை கொடுத்தது(y)(y)(y).
அருமையான கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் மித்ரா பரணி:love::love:(y).
மிக்க நன்றி சிஸ் :love::love:
கதை ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களோட பயணம் செய்தீங்க. உங்க கருத்துக்கள் அவ்வளவு உற்சாகம் தரும். நன்றி :love::love::love: இதே போல உங்களது ஆதரவை எங்களோட அடுத்த கதைகளுக்கும் எதிர்பார்க்கிறோம் !
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Nice epi bt seekiram mudinchiruchu..
Super story kooda babies....
Na nenachen last week eh baiyu lam varuvanga nu nadandhiruchu.... Ama kundavai Ela ena aananga??
Seekiram next story oda vaadhirunga babiess..
hii baby :love:
short novel than dr:)
thank u so much:love:
kundhavai?????? adhu angavai ma:love: sure seekram next story oda varom !
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மித்ராபரணி சிஸ்டர்ஸ் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிடிங்க ஏன்?
அடுத்த நாவல் ரெடியா
இப்படி பன்னிட்டிங்கலே போங்க
ஹாய் சுமதி சிஸ் :love::love:
குறுநாவல் தான் சிஸ்:) யெஸ் அடுத்த நாவல் ரெடி ! பெரிய கதையோட வரோம் ஓகே?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கவிதையான ,அழகான தமிழ்நடை அருமையான கதை சிஸ்....சீக்கிரம் முடிந்து விட்டது.... Eagerly awaiting for your next story sis
ஹாய் ஜானு சிஸ் :love::love:
நன்றி ! நன்றி !
விரைவில் வருகிறோம் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top