இது அதியனின் காதல் -04

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சத்தியமா சுத்த தமிழ் பேச ரொம்ப கஷ்டம்
எல்லா வார்த்தைகளும் கலப்படத்துல


அதியன் பாவம் புலவரிடம் சிக்கிக் கொண்டான்
 

Arya

Well-Known Member
Ada paavigala rendu perum senthu avar kitave solreengala??!!!
Vara vara amma payan akka poru thangala da samy... Nice ud babies
 

bavi1308

Well-Known Member
அருமை . ...எல்லோர் மனதிலும் சில பள்ளி கால சுவடுகள் கண்டிப்பாக இருக்கும்...
 

Devi29

Well-Known Member
Superb sissy's தாலா ட்டும் நினைவுகள் ella friends aiyum ninaika vachutuchu suryava thirumba hostel ku poka vachitaan adhiyan ..
Pulavar cricket varnanai tamilil solla vachutara athuvum azhagu
Agathiyar peruku poruthammmm
 

Barbiebala

Member
Natpu - adellam malarum ninaivugal, school sonnnale friends dan nyabagam varudhu:love:
Surya ku oru friend kedachachu, so oru vazhiya form ku vandruva:D
Adhiyan - avvai combo nenachen, Super ah kadhaila include panirukeenga (y)
Ahaa agathiyan, namma tamizh Ah English la type panradha patha kamba eduthutu vanduduvareyo_O
 
தாலாட்டும் நினைவுகள் அருமை...

அதியன் சூர்யாவ பள்ளியில் சரியான நேரத்தில் விட்டு காப்பாத்திட்டான்..

அகத்தியன் ஐயா செம்ம... அவரது சொல், செயல், கொள்கை எல்லாமே அருமை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top