இது அதியனின் காதல் -04

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:giggle::giggle::giggle:.பொய்மையும் வாய்மையிடத்து என வள்ளுவர் வாக்கின் படி,அதியன், சூர்யாவை அழைத்து வந்து விடுதியில் சேர்த்து விட்டான்:):):).

அவ்வை,அதியன் கலகலப்பு.ஹாஸ்டலுக்கு நேந்து விட்ட ஒரு ஆட்டோட மனசு இன்னொரு ஆட்டுக்கு தானே புரியும்:D:D:D.

அதியன் புலவர் கொடுமை செய்யறதை சொன்னா, அவர் அதை நீ தமிழில் சொல்றியான்னு கேட்கறார்,இந்த கொடுமையை எங்கே சொல்றது:LOL::LOL::LOL:.
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அதியன்...அருமையோ அருமை... அகத்தியன்... சொல்ல வார்த்தைகள் இல்லை... ஏனெனில என்னையும் தமிழில் கருத்து சொல்ல தூண்டிவிட்டாரே...அதுவும் அந்த தமிழில் கேட்க விழைகிறேன்...மிக சிறப்பு...

நீங்கள் உங்கள் அனுபவங்களை பகிா்ந்து என்னை என் சின்ன வயதிற்கே கூட்டிட்டு கொண்டு போய்விட்டீா்கள்...மலரும் நினைவுகள்...
மிகவும் அருமை...
மிக்க நன்றி....
மகிழ்ச்சி கீர்த்தி:love::love: உங்களுடைய தமிழ் கருத்திற்கு நன்றியும் பாாராட்டும் :love::love:
மலரும் நினைவுகளின் நோக்கங்களில் இதுவும் ஒன்று. ஒரு கணமேனும் பள்ளிக் காலத்திற்கு சென்று வரட்டும் படிப்பவர்கள் !
நன்றி :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top