நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி கோமதி sisபல காலங்கள் வாழ்ந்து பல கதைகள் எழுதி எங்களை டிவிஸ்டுகளாய் வைத்து தவிக்க விடக் காத்திருக்கும் மிலா டியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னப்பா பசங்க பொன்னுங்களைச் சுத்த விடுரானுங்க.....
A கிளாஸ் B கிளாஸ் பயங்கரப் பகை மாதிரி இருந்தாலும் அப்படி இல்லை போலவே
மொத UD போடும் போது என் best friend phone பண்ணா. ரெண்டாவது UD போடும் போது அண்ணி phone பண்ணாங்க, பேசிப்பேசியே! UD போட்டதுல மறந்துட்டேன் டியர்.என்ன சிஸ் இப்படியா பர்த்டேவ சொல்றதுக்கெல்லாம் மறப்பாங்க
லேட்டா தான் சொல்றேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ரெண்டு குரூப் சண்டையும் சூப்பர்
கடைசில ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆவாங்களா
tnq you dear
tnq u dearBelated happy Birthday wishes Mila
நன்றி டியர்Nice