இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 27

Advertisement

Saroja

Well-Known Member
அதீ சரியா காய் நகர்த்த
ஆனந்த் குழம்பி தாலிய கட்டி
அன்னிக்கு என்ன பிரச்சினை
ஏன் வீட்டோட மாப்பிள்ளை
பாக்க வாகை நினச்சாங்க
 

Nasreen

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:




View attachment 7775


இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 27


View attachment 7776

அனிக்கு என்னதான் பிரச்சினைனு அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம்


:love::love::love::love::love:
Ennaya neenga ella kalyanathaiyum athiradiya nadathiteenga
Anand enna sollaporano?
Aniya innum thappavae purinjuvachirukan Anand
Senthil konjamkooda avanga sambandhi veedunnu yosikavae illa, ellam panam seira padu
Sankaran , really anand eppadipattavannu theriyanum
Oru vela anandukku ani mela oru soft corner irunthirukanum...
Super
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிங்களா...அனிய கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதம் சொல்லலைன்னு ஆகாஷ் கடத்தி
இருப்பான்னு நெனச்சா:mad::mad::mad:.பொண்ணு சுக்லாவுக்கு,பணம் ஆகாஷ்,சிம்ரனுக்குன்னு திட்டம்
போட்டு இதையே தொழிலா நடத்துறாங்களாo_Oo_Oo_O.என்ன ஜென்மங்களோ:devilish::devilish::devilish:.

அண்ணன்,தங்கச்சி கன்னத்துல கிஸ் பண்ணதை அனி பார்த்ததுக்கா கடத்துனாங்கன்னு கேட்கறான், :p:p.ஆனந்த் ரொம்ப அப்பாவியா இருக்கானே:D:D:D.ஸ்டீவ்வை தாலி கட்ட சொல்லி அதீ சொல்ல,ஸ்டீவ் தயங்க,ஆனந்த,அனிய காப்பத்தறதா நெனச்சு தாலி கட்டிட்டான்:giggle::giggle::giggle:.

அனி எதார்த்தமா ஆனந்தை அணைச்சுட்டு போனான்னு நெனச்சா;);),அகிலாவ ஓட வைக்க தான் பண்ணாளா:D:D:D.அப்பாவின்னு நெனச்ச அனி அடிப்பாவியா இருக்கா:p:p.

அதீ, சங்கரன் கிட்ட உண்மையை சொல்லுறது நல்லது,இல்லைனா செந்தில் தேவையில்லாம பேசி குடும்பத்துல குழப்பம் வர போகுது:oops::oops:.செந்தில் கொடுத்த பதவி உயர்வு ஏத்துக்காம சொந்தமா கம்பெனி தொடங்கறதா ஆனந்த் சொன்ன கோபமா:rolleyes::rolleyes:.

அனி போன் ஆப்ல இருக்கவும் எல்லாரும் பதட்டப்படறதும்,அதீ கன் எடுத்துட்டு கிளம்பறதை பார்த்தா,அனிக்கு வேற எதுவும் பிரச்சனை இருக்குமோ:unsure::unsure::unsure:.விறுவிறுப்பான பதிவு மிலா(y)(y)
அனிக்கு பெரிய பிரச்சினை ஒன்னும் இல்ல.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ha ha athi situation correct ah use pani ani kalyanatha mudichutan!!! Superr!!!

Anand inum epdi samlika porano??? Analum intha senthil vaya vachutu konjam chumma irukalam!!

Pavam vagai ela pasanga kalyanam ipdi mudinchu!!
அர்ஜுன் திட்டம் போட்டு நடத்திகிட்டான்.
அதீ சந்தர்ப்ப சூழ்நிலையால் பண்ணகிட்டான்.
அனிக்கு அதீ சூழ்நிலையை பயன்படுத்தி பண்ணி வச்சிட்டான்.
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top