இப்போ தெரியுதா ஆதிரை அருமை.......
உன் வீட்டுக்காரன் உனக்கு பாடம் படிச்சு கொடுக்கணும்னு இவ்ளோ நாள் வேடிக்கை பார்த்திருக்கான்......
கடைசில பொண்ணுக்காகன்னு சொல்லிட்டானே........
உங்க ரெண்டு பேர் காதலும் எங்கே போச்சு???
ஆதிரை வெற்றி பாரு top gearல போறாங்க........
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே.....
இனியாவது உன்னையே நீ திருத்திக்கொள்.......
வீட்டில் வந்து என்ன பண்ண போறானோ விக்ரம்???